பிரதான செய்திகள்
டெல்லி அபார வெற்றி: பஞ்சாப் அணி லீக் போட்டிகளுடன் வெளியேறியது
[ சனிக்கிழமை, 19 மே 2012, 02:20.07 பி.ப ] []
ஐ.பி.எல் தொடரின் இன்றைய முதல் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் பஞ்சாப் அணி லீக் போட்டிகளுடன் வெளியேறியது. [மேலும்]
பெண்ணின் நடத்தை குறித்து விமர்சனம்: சித்தார்த் மல்லையாவிற்கு நோட்டீஸ்
[ சனிக்கிழமை, 19 மே 2012, 12:28.23 பி.ப ]
ஐபிஎல் வீரர் மீது பாலியல் புகார் கொடுத்த பெண்ணை பற்றி சித்தார்த் மல்லையா கருத்து தெரிவித்ததற்காக, அந்தப் பெண் சித்தார்த் மல்லையாவிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். [மேலும்]
 
   
   
 
IPL 5
 
   
   
 
 
   
   
 
 
   
   
 
பிந்திய செய்திகள்
ஐ.பி.எல் பிளே ஆப் சுற்று: 2 இடங்களுக்கு போட்டியிடும் அணிகள்
[ சனிக்கிழமை, 19 மே 2012, 01:52.26 பி.ப ]
ஐபிஎல்லில் பிளே ஆப் சுற்றுக்கு டெல்லி, கொல்கத்தா அணிகள் தகுதி பெற்று விட்டன. மீதமுள்ள 2 இடங்களுக்கு மும்பை, பெங்களூர், பஞ்சாப் அணிகள் இடையே கடும் போட்டி நடக்கிறது. [மேலும்]
காயம் காரணமாக ரோம் டென்னிஸ் போட்டியிலிருந்து செரீனா விலகல்
[ சனிக்கிழமை, 19 மே 2012, 01:50.45 பி.ப ]
காயம் காரணமாக ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் இருந்து விலகுவதாக டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் அறிவித்துள்ளார். [மேலும்]
ஷாரூக்கான் என்னை தாக்கவில்லை: பாதுகாவலர் பரபரப்பு பேட்டி
[ சனிக்கிழமை, 19 மே 2012, 11:15.14 மு.ப ]
பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் என்னை தாக்கவில்லை, வாக்குவாதத்தில் தான் ஈடுபட்டார் என மும்பை வளாக கிரிக்கெட் சங்க பாதுகாவலர் கூறியுள்ளார். [மேலும்]
ஐ.பி.எல்லில் சூதாட்டம்: இலங்கை வீரருக்கு ரூ.10 கோடி கொடுத்ததாக சூதாட்ட தரகர் பரபரப்பு தகவல்
[ சனிக்கிழமை, 19 மே 2012, 11:01.43 மு.ப ]
ஐ.பி.எல் போட்டியில் விளையாடும் உள்ளூர் வீரர்கள் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதை தனியார் டெலிவிசன் புலனாய்வு செய்து கண்டுபிடித்தது. [மேலும்]
பெங்களூர் அணி வீரர்கள் மீது அமெரிக்க பெண் சரமாரியாக புகார்
[ சனிக்கிழமை, 19 மே 2012, 06:40.29 மு.ப ]
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளைப் பார்ப்பதற்காக அமெரிக்கா வாழ் இந்தியப்பெண் சொகைல் ஹமீது, அவரது காதலர் ஷகீல் இருவரும் இந்தியா வந்துள்ளனர். [மேலும்]
முதல் டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து முன்னிலை
[ சனிக்கிழமை, 19 மே 2012, 01:23.36 மு.ப ]
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில், ஸ்டிராஸ் சதம் அடித்து கைகொடுக்க இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றது. [மேலும்]
ராஜஸ்தான் றொயல்ஸ் அணியின் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பு தகர்ந்தது
[ சனிக்கிழமை, 19 மே 2012, 01:20.20 மு.ப ]
ஐந்தாவது ஐ.பி.எல் தொடரின் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை டிராவிட் தலைமையிலான ராஜஸ்தான் றொயல்ஸ் அணி இழந்தது. [மேலும்]
லூக் மீது பாலியல் புகார் தெரிவித்த பெண் ஒழுக்கமானவரா? சித்தார்த் மல்லையா கேள்வி
[ வெள்ளிக்கிழமை, 18 மே 2012, 01:21.30 பி.ப ]
பெங்களூர் றொயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர் லூக் போமர்ஸ்பேச் மீது பாலியல் புகார் கூறும் அமெரிக்க பெண்மணியின் நடத்தை பற்றி அணியின் உரிமையாளர் விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையா கேள்வி எழுப்பியுள்ளார். [மேலும்]
அதிரடி ஆட்டத்திற்கு காரணம் என்ன: சொல்கிறார் கிறிஸ் கெய்ல்
[ வெள்ளிக்கிழமை, 18 மே 2012, 12:52.37 பி.ப ]
ஐ.பி.எல் 5 தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பெங்களூர் றொயல் சேலஞ்சர்ஸின் கிறிஸ் கெய்ல் 62 பந்துகளில் 128 ஓட்டங்களை எடுத்து சாதனை புரிந்தார். [மேலும்]
இத்தாலி டென்னிஸ்: காலிறுதியில் நடால், பெடரர், ஜோகோவிக்
[ வெள்ளிக்கிழமை, 18 மே 2012, 12:04.06 பி.ப ] []
இத்தாலி டென்னிஸ் போட்டியில் செர்பியாவின் ஜோகோவிக், ஸ்பெயினின் நடால், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினர். [மேலும்]
 
   
   
 
மேலும் 5 செய்திகள்
முதல் டெஸ்ட் போட்டி: மேற்கிந்திய தீவுகள் திணறல் ஆட்டம்
டிராவிட்டை சமாளிப்பாரா சங்கக்காரா?
ஐ.பி.எல் 5ன் இறுதிச் சுற்றுக்கான டிக்கெட் விலை குறைப்பு ஏன்?
கிறிஸ் கெய்ல், கோஹ்லி அதிரடி ஆட்டம்: டெல்லி அணிக்கு 216 ஓட்டங்கள் இலக்கு
இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி: அசரென்கா காயம்
...மேலும் செய்திகள்
 
   
   
 
 
   
   
 
மரண அறிவித்தல்
பெயர்: அரியரட்ணம் யசோதரன்
பிறந்த இடம்: யாழ்ப்பாணம்
வாழ்ந்த இடம்: லண்டன் Harrow
பிரசுரித்த திகதி: 18 மே 2012
 
   
   
 
சிறப்புச் செய்திகள்
அடுத்த சுற்று வாய்ப்பு கிடைக்குமா? திண்டாடும் சென்னை சூப்பர் கிங்ஸ்
[ வெள்ளிக்கிழமை, 18 மே 2012, 08:38.12 மு.ப ]
சென்னை அணி லீக் போட்டிகளில் கணிசமான புள்ளிகளைப் பெற்றிருந்தாலும் நேற்றைய சொதப்பல் ஆட்டம் மூலம் அடுத்த சுற்று வாய்ப்புக்குப் போகுமா இல்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. [மேலும்]
(2ம் இணைப்பு)
பெங்களூர் அணியிலிருந்து சில்மிஷ வீரர் லூக் நீக்கம்
[ வெள்ளிக்கிழமை, 18 மே 2012, 04:57.27 மு.ப ] []
ஐபிஎல் கிரிக்கெட் அணியான பெங்களூர் றொயல் சேலஞ்சர்ஸ் அணி வீரரும், அவுஸ்திரேலிய அணி துடுப்பாட்ட வீரருமான லூக் போமர்ஸ் பேக்(வயது 27) மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. [மேலும்]
கிறிஸ் கெய்லின் சாதனைகள்
[ வெள்ளிக்கிழமை, 18 மே 2012, 01:29.16 மு.ப ]
ஐ.பி.எல் வரலாற்றில் அதிக சதம் அடித்த வீரர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார் கெய்ல். [மேலும்]
பெங்களூரு அசத்தல் வெற்றி: டெல்லி அணியின் போராட்டம் வீண்
[ வெள்ளிக்கிழமை, 18 மே 2012, 01:17.43 மு.ப ] []
ஐ.பி.எல் லீக் போட்டியில் கெய்ல் 62 பந்தில் 128 ஓட்டங்கள் விளாசி கைகொடுக்க, பெங்களூரு றொயல் சாலஞ்சர்ஸ் அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. [மேலும்]
குழந்தைகளை தாக்கியதால் தான் மோசமாக நடந்து கொண்டேன்: ஷாரூக்கான் விளக்கம்
[ வியாழக்கிழமை, 17 மே 2012, 01:43.54 பி.ப ] []
நான் ஒன்றும் குடிபோதையில் வான்கடே மைதான பாதுகாவலர்களுடன் தகராறு செய்யவில்லை என்று பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் தெரிவித்துள்ளார். [மேலும்]